``ஈபிஎஸ் இப்படி பேசுவாருனு நான் எதிர்பார்க்கவே இல்லை’’ - துரைமுருகன்
எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் அதிருப்தி
ஊழலுக்கான தண்டனையில் இருந்து திமுக தப்ப முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு, கொடநாடு வழக்குக்கூட தங்களிடம்தான் இருக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன், தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தார். வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், தமிழக முதல்வர் ஸ்டாலின், குடும்ப நிதியை பெற டெல்லி சென்றதாக எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேட்டதற்கு, "அவரிடம் இழிவான கருத்தை எதிர்பார்க்கவில்லை" என்று பதில் அளித்தார்.
Next Story
