``தவெகவை கூட்டணிக்கு அழைத்தேன்; இதனால் தான் அழைத்தேன்’’ உடைத்து பேசிய Nainar Nagendran
த.வெ.க திமுகவை எதிர்ப்பதால், கூட்டணிக்கு அழைப்பு விடுத்தேன்"
ஆளும் திமுக அரசை விஜய் எதிர்ப்பதால், தங்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தவெக தலைவர் விஜய் தங்கள் கூட்டணிக்கு வர விருப்பம் இல்லை என தெரிவிப்பது அவரது சொந்த முடிவு என தெரிவித்துள்ளார். மேலும், பாஜக கூட்டணியின் கொள்கை திமுகவை எதிர்ப்பதுதான்,தவெக கட்சியினரும் திமுகவை எதிர்ப்பதால் கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததாக நயினார் நாகேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.
Next Story
