`இன்பதுரை எனும் நான்.. கடவுளின் பெயரால்..’’ - தமிழில் அழுத்தி சொல்லி பதவியேற்ற MP

x

அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால் எம்பியாக பதவியேற்பு

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுகவை சேர்ந்த இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் எம்பியாக பதவியேற்று வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்