#kveeramani #periyar #meenatchiamman "மீனாட்சியை முன்னாடி நிறுத்த விரும்பவில்லை"- கீ.வீரமணி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது குடிநீர் தீர்த்தமாக தெளிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பதிலளித்துள்ளார்.