Puducherry | "எனக்கு கிளிசரின் போட்டு அழுக தெரியாது.." -ஒரு வார்த்தை சொன்னதும் பறந்த விசில் சத்தம்

"எனக்கு கிளிசரின் போட்டு அழுக தெரியாது.." -ஒரு வார்த்தை சொன்னதும் பறந்த விசில் சத்தம்

"எனக்கு கிளிசரின் போட்டு அழுக தெரியாது .." - சந்திர பிரியங்கா ஒரு வார்த்தை சொன்னதும் பறந்த விசில் சத்தம் #puducherry #campaign #election2026 #thanthitv புதுச்சேரியில் உள்ள நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 'ஜக்கு' சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, தனது தொகுதி மக்களிடையே வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது பேசிய அவர், "மற்றவர்களைப் போலப் போலியாக எனக்கு அழத் தெரியாது எனவும், மக்களுக்கு ஒரு துன்பம் என்றால் என் மனம் உருகும் எனவும் தெரிவித்தார். பதவிக்காகவோ, பணத்திற்காகவோ தான் ஒருபோதும் விலை போக மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com