"அதிமுகவை திராவிட இயக்கமாக கருதவில்லை" - வைகோ பரபரப்பு பேட்டி

x

அதிமுகவை தான் திராவிட இயக்கமாக கருதவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற மண்டல அளவிலான மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தாங்கள் 25 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அதில் தேர்தல் வேலைகளை செய்வதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறு என்றார்.


Next Story

மேலும் செய்திகள்