"கண்டிப்பா நான் சொல்லி கூட்டிட்டு வரல" விஜய் பேச்சால் எழுந்த சிரிப்பலை

x

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில், ஈரோட்டை சேர்ந்த மாணவி மோனிகா, அக்கட்சித் தலைவர் விஜய்யிடம் பரிசு பெற்றார். பின்னர் மேடையில் பேசிய மாணவி, விஜய் 2026ம் ஆண்டு முதல்வராக வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது மாணவியிடம் மைக்கை வாங்கிய விஜய், கண்டிப்பாக நான் சொல்லி அழைத்து வரவில்லை என்று கூறியதால், விழா அரங்கில் சிரிப்பலையை உருவாக்கியது.


Next Story

மேலும் செய்திகள்