"கூட்டணிக்கு விஜய் திறந்து வைத்திருந்த கதவை மூடினேன்" ஓபனாக உடைத்த திருமா
கூட்டணி தர்மத்திற்காக அதிமுக திறந்து வைத்திருந்த கதவை மூடியது போன்று, விஜய் திறந்து வைத்திருந்த கதவையும் மூடினேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அடுத்த திருபுவனையில் அம்பேத்கரின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், விசிகவுடன் கூட்டணி வைப்பதற்காக அதிமுக பல தொகுதிகளை தரவும், கூட்டணி ஆட்சிக்கும் தயாராக இருந்ததாக தெரிவித்தார்.
Next Story
