TNAssembly | “டவர் இல்லாததால்தான் நான் எம்.எல்.ஏ. ஆனேன்!” | குட்டி சுதாகர் கலகல பதில்

“டவர் இல்லாததால்தான் நான் எம்.எல்.ஏ. ஆனேன்!” | குட்டி சுதாகர் கலகல பதில்

வால்பாறையில் 40 எஸ்டேட்டில் செல்போன் டவர் இல்லை என வால்பாறை திமுக எம்எல்ஏ குட்டி என்கிற சுதாகர் பேசிக்கொண்டிருக்கும் போது, அவையில் சிலர் கமெண்ட் செய்ய, டவர் இல்லாததால் தான் எம்எல்ஏ ஆனதாக கலகலப்பாக பதிலளித்தார் #KuttiSudhakar #Valparai #DMK #TamilNaduAssembly #AssemblyMoments #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com