என்னை திமுகவில் இணைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார் - அழகிரி

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, என்னை திமுகவில் இணைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார் என தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com