மண்புழுப்போல விவசாயிகளுக்கு உதவுபவன் நான் - முதலமைச்சர் பழனிச்சாமி

விவசாயிகளுக்கு மண்புழு நண்பன் என்பது போல தானும் விவசாயிகளுக்கு நண்பன் தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com