VCK | Vanniarasu | Tamil Nadu Assembly | ஜாதி கலவரத்தில் பாதிக்கப்பட்டவன் நான்
ஜாதி கலவரத்தில் பாதிக்கப்பட்டவன் நான்
“ஜாதி கலவரத்தில் பாதிக்கப்பட்டு சென்னைக்கு வந்தவன் நான்” என அமைச்சர் வன்னியரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார். அவரது பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். #VCK #Vanniarasu #TamilNaduAssembly #CasteViolence #TamilNaduPolitics #VanniarasuSpeech #Assembly #PoliticalNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
