"இந்து மதத்தை யாரும் வளர்க்கவோ, பாதுகாக்கவோ தேவையில்லை" - ஹெச்.ராஜாவின் பேச்சு குறித்து தினகரன் கருத்து
இந்து மதத்தை யாரும் வளர்க்கவோ, பாதுகாக்கவோ தேவையில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
