மெகா கூட்டனியால் ஸ்டாலினின் முதலமைச்சர் ஆசை பொய்த்து போனது என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.மானாமதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது இதனை தெரிவித்தார்.