பாலத்தில் தொங்கவிடப்பட்ட ஹெச்.ராஜா உருவ பொம்மை

சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை கட்டி தொங்கவிட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பாலத்தில் தொங்கவிடப்பட்ட ஹெச்.ராஜா உருவ பொம்மை
Published on

சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை கட்டி தொங்கவிட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக புகார் ஏதும் அளிக்கப்படவில்லை, எனினும் இதில் ஈடுபட்ட நபர்கள் யாரென்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com