DMK Alliance | VCK | எத்தனை தொகுதிகள்...? விசிகவுடன் இன்னும் பேசாத திமுக - என்ன பிளான்?

எத்தனை தொகுதிகள்...? விசிகவுடன் இன்னும் பேசாத திமுக - என்ன பிளான்?

#VCK | #DMK | #tnelection2026 | #dmkalliance எத்தனை தொகுதிகள்...? விசிகவுடன் இன்னும் பேசாத திமுக - என்ன பிளான்? சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது..... அதிக எம்எல்ஏக்களை வெற்றி பெற்று தருவோருக்கே அமைச்சர் பதவி கொடுக்கப்படும். சீனியாரிட்டி இரண்டாம்பட்சம் தான் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும் திமுகவினர்.. 5 ஆண்டு திமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.. கடந்த தேர்தல்களில் வாக்குகள் குறைவாகப் பெற்ற வாக்குச்சாவடிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்

X

Thanthi TV
www.thanthitv.com