BJP Tamilisai "எவ்வளவு துணிச்சல் இருந்தா அப்படி சொல்வாரு.. இப்பவுமா CM அமைதியா இருப்பாரு" #tamilisaisoundararajan #bjp #cmvijay மேகதாது விவகாரத்தில் தமிழக முதலமைச்சரின் அமைதி தமிழ்நாட்டிற்கு எதிரானது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.