Arjun Sampath | Periyar | ``பெரியாரோட எப்படி ஒப்பிடலாம்’’ - கொந்தளித்த அர்ஜுன் சம்பத்

``பெரியாரோட எப்படி ஒப்பிடலாம்’’

Arjun Sampath | Periyar | ``பெரியாரோட எப்படி ஒப்பிடலாம்’’ - கொந்தளித்த அர்ஜுன் சம்பத் #cmstalin #periyar #arjunsampathspeech முதல்வரின் கருத்துக்கு அர்ஜூன் சம்பத் முரன்பாடு வள்ளலாரை பெரியாருடன் ஒப்பிட்டு பேசியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். அனைத்து உலக வள்ளலார் மாநாட்டில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் வள்ளலார் குறித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என குறிப்பிட்டுள்ள அவர், வள்ளலாரை பெரியார் உடன் ஒப்பிட்டு பேசுவது தவறு என்றும், வள்ளலார் குறித்து அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை என்றும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com