தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக எம்.பி ரவீந்திரநாத்குமார் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.