"கவர்ச்சியான அறிவிப்புகளைச் சொல்லியே திமுக வெற்றி பெற்றுள்ளது" எடப்பாடி பழனிசாமி

தவறான செய்திகளையும் கவர்ச்சியான அறிவிப்புகளையும் சொல்லியே திமுக வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தவறான செய்திகளையும் கவர்ச்சியான அறிவிப்புகளையும் சொல்லியே திமுக வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஒசூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று தெரிவித்தார். திமுகவால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்றும் எடப்பாடி பழனிசாமி அப்போது பேசினார்.

X

Thanthi TV
www.thanthitv.com