Minister Arunraj | "குதிரை பேரமா? திமுகவும் அதிமுகவும் பண்ணதுக்கு பேரு?'' | அமைச்சர் அருண்ராஜ் பளீச்
"குதிரை பேரமா? திமுகவும் அதிமுகவும் பண்ணதுக்கு பேரு?'' | அமைச்சர் அருண்ராஜ் பளீச்
Minister Arunraj | ``குதிரை பேரமா? திமுகவும் அதிமுகவும் பண்ணதுக்கு பேரு?'' | அமைச்சர் அருண்ராஜ் பளீச்
#MinisterArunraj #MKStalin #EPS #ADMK #DMK #TNPolitics #thanthitv
குதிரை பேரம் என்ற விஷயமே எங்களுக்கு தெரியாது - அமைச்சர் அருண்ராஜ் "அதிமுக, திமுக தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளன“ 15 எம்.எல்.ஏ.க்களைக் குதிரை பேரம் பேசி வாங்குவதற்காகத்தான் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்துள்ளார்.
