18-வது பதக்கம் அளிப்பு விழா : எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கௌரவிப்பு - அமைச்சர் அமித்ஷா புகழாரம்

டெல்லியில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான 18-வது பதக்கம் வழங்கும் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார்.
18-வது பதக்கம் அளிப்பு விழா : எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கௌரவிப்பு - அமைச்சர் அமித்ஷா புகழாரம்
Published on

18-வது பதக்கம் அளிப்பு விழா : எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கௌரவிப்பு - அமைச்சர் அமித்ஷா புகழாரம்

டெல்லியில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான 18-வது பதக்கம் வழங்கும் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார். இதன்போது, எல்லையில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கான பதக்கங்கள், அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டன. மேலும், துணிச்சலுடன் பணியாற்றிய வீரர்களுக்கும் பதக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாகவும், எல்லையில் சேவையாற்றும் வீரர்களால் தான் உலக வரைப்படத்தில் இந்தியா பெருமைமிக்க இடத்தில் இருப்பதாகவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com