மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக மதுபாட்டில்களின் புகைப்படம் - மத்திய உள்துறை அமைச்சகத்தின் முகநூல் பக்கத்தில் பதிவு..

கொல்கத்தாவில் மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக கூறி மதுபாட்டில்களின் புகைப்படம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக மதுபாட்டில்களின் புகைப்படம் - மத்திய உள்துறை அமைச்சகத்தின் முகநூல் பக்கத்தில் பதிவு..
Published on
கொல்கத்தாவில் மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக கூறி மதுபாட்டில்களின் புகைப்படம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்பை வீரர்கள் சீரமைப்பதாக கூறி மதுபாட்டில்கள் புகைப்படம் வெளியிடப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மதுபாட்டில்கள் புகைப்படம் நீக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com