இதுதொடர்பான அவர், தமது டுவிட்டர் வலைப் பதிவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள ரத்தங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை பணிகளில் இனிமேலாவது சுகாதாரத்துறை அமைச்சர் ஈடுபடுவாரா? என்றும் ஸ்டாலின் தமது பதிவில், கேள்வி எழுப்பியுள்ளார்.