ஹிசார் - அயோத்தி விமான சேவை - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

x

ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஹிசாரில் இருந்து அயோத்திக்கு வணிக விமானத்தின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் உரையாற்றிய பிரதமர், அம்பேத்கரின் பிறந்தநாளை சுட்டிக்காட்டி,

அவரது வாழ்க்கைச் செய்தி தங்கள் 11 ஆண்டுகால அரசாங்கத்தின் உத்வேகமாக இருந்து வருவதாக குறிப்பிட்டார். ஒவ்வொரு முடிவும் திட்டமும் அம்பேத்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்