ஹிந்து கோயில் சொத்து குறித்த நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.