அஜித்குமார் லாக்கப் மரணத்தில் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருக்காங்க.."
அஜித்குமார் லாக்கப் மரணம் விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே பாலகிருஷ்ணன். மேலும் இவ்விவகாரத்தில் காவல்துறையும், அரசும் அதனை எதற்காக மறைக்கிறது எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்...
Next Story
