High Court | Annamalai | அண்ணாமலைக்கு எதிரான வழக்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அண்ணாமலைக்கு எதிரான வழக்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
High Court | Annamalai | அண்ணாமலைக்கு எதிரான வழக்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு #HighCourt #Annamalai #TNPolitics வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலைக்கு எதிராக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் தொடர்ந்த தனிநபர் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பியூஷ் மனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து இன்று தீர்ப்பளித்தார்.
