Vijaya Prabhakar | Anagaputhur | கொட்டும் மழையிலும் கலையாத கூட்டம் – சேரை குடையாக்கிய மக்கள்!

கொட்டும் மழையிலும் கலையாத கூட்டம் – சேரை குடையாக்கிய மக்கள்!

அனகாபுத்தூரில் நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் விஜய பிரபாகரன் பேசினார். அப்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் தகடு சீட்டுகளை குடையாக பயன்படுத்திய பொதுமக்கள், கூட்டத்தை விட்டு செல்லாமல் அவரது பேச்சை ஆர்வமுடன் கேட்டனர்.

#VijayPrabhakaran #DMDK #DesiyaMurpokkuDravidaKazhagam #Anakaputhur #Pallavaram #Chengalpattu #DMDKMeeting #VijayPrabhakaranSpeech #RainMeeting #HeavyRain #RainViral #ViralVideo #Thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com