ஆந்திர சட்டப்பேரவையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. என்னிடம் 150 உறுப்பினர் இருக்கிறார்கள், எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என ஜெகன் மோகன் ஆவேசம்.