Rahul Gandhi | "மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல்காந்திக்கு கண்டனம்

"மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல்காந்திக்கு கண்டனம்

"மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல்காந்திக்கு கண்டனம் #pmmodi #rahulgandhi #delhi #politics #thanthitv மன்னிப்பு கேட்க வேண்டும் - ராகுல் காந்திக்கு பாஜக கடும் கண்டனம் மக்களவையில் மசோதா மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பணமதிப்பிழப்பு, பாலகோட் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் விவகாரங்களைச் சுட்டிக்காட்டி பிரதமரை 'மந்திரவாதி' என விமர்சித்தது பாஜகவகனரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com