DMK | ``இந்த ஞாபக சக்தி அவருடைய தாத்தாவிடம் இருந்து பெற்றது’’ துணை முதல்வரை பாராட்டிய துரைமுருகன்
திமுக நிர்வாகி திருமண விழா - துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு
வேலூர் மாவட்டம் கல்புதூரில் காட்பாடி வடக்கு பகுதி திமுக செயலாளர் வன்னிய ராஜாவின் இல்ல சீர்திருத்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தனது அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது காட்பாடி என்றார்.
Next Story
