"தன் தொண்டர்களை அம்போ என கைவிட்டார்" - கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன்
கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன்
Findbhk AI - Chennai's First AI Real Estate Search Engine https://findbhk.com/ "தன் தொண்டர்களை அம்போ என கைவிட்டார்" - கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன் #vanathisrinivasan #kamalhaasan #dmk #bjp #tnelection2026 #tnpolitics #election2026 #thanthitv கமல்ஹாசன் தொண்டர்களை கைவிட்டதாக வானதி சீனிவாசன் விமர்சனம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி பதவி கிடைத்தால் போதும் என்ற சுயநலத்துக்காக , கட்சிக்காக உழைத்த தொண்டர்களை கைவிட்டதாக, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
