"எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி" - தேவிலால் கொள்ளுப் பேரனுக்கு காங்கிரஸ் அழைப்பு

ஹரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து வலிமையான அரசை அமைப்போம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
"எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி" - தேவிலால் கொள்ளுப் பேரனுக்கு காங்கிரஸ் அழைப்பு
Published on

ஹரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து வலிமையான அரசை அமைப்போம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கிங் மேக்கராக உருவாகி உள்ள தேவிலாலின் கொள்ளுப் பேரன் துஷ்யந்த் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் புபிந்தேர் சிங் ஹூடா, அனைத்துக் கட்சிகளும் சமமான மரியாதையோடு நடத்தப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com