Hariyana | ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை - எக்கு தப்பா சிக்கி அரை நிர்வாண கோலத்தில் ஓடிய சம்பவம்

ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை - எக்கு தப்பா சிக்கி அரை நிர்வாண கோலத்தில் ஓடிய சம்பவம்

ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாத்தில், ஹினிடிராப் கும்பலிடம் சிக்கிய இளைஞர், அரை நிர்வாண கோலத்தில் தப்பியபோது, அவரை திருடன் என நினைத்து பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் அனில் குமார் என்பவர், பெண் ஒருவர் தனிமையில் சந்திக்க அழைத்ததன் பேரில், அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, ஒரு கும்பல் அவரை தாக்கி, வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டியது.

X

Thanthi TV
www.thanthitv.com