TVK | Alandur | பேட்டிக்கு முன் ஹரீஸ் சொன்ன வார்த்தையால் சிரிப்பலை
பேட்டிக்கு முன் ஹரீஸ் சொன்ன வார்த்தையால் சிரிப்பலை
போயஸ்கார்டனை விட, ஆலந்தூரில் சொத்துவரி அதிகமாக உள்ளது என்றும், அது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றும் ஆலந்தூர் தவெக எம்எல்ஏ ஹரீஸ் பேட்டி. பேட்டிக்கு முன் அவர் சொன்ன வார்த்தை அங்கிருந்தவர்களிடன் சிரிப்பலையை ஏற்படுத்தியது. #Hareesh #TVK #Vijay #Alandur #PropertyTax #Chennai #TamilNaduPolitics #TamilNaduAssembly #PoliticalNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
