தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்..!இனிமே ஒரு கிளிக் போதும்..உடனே சரி ஆகிடும்..

x
  • தமிழக நெடுஞ்சாலை துறை சார்பாக "நம்ம சாலை" செயலி தொடக்கம்
  • "நம்ம சாலை" செயலியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
  • நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்கள் குறித்து புகைப்படத்துடன் புகார் அளிக்கலாம்
  • மக்கள் அளிக்கும் புகார் மின்னஞ்சல் மூலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிக்கு அனுப்பப்படும்
  • சாலையை சரிசெய்து விவரங்களை அதிகாரிகள் செயலியில் பதிவேற்றம் செய்வார்கள்

Next Story

மேலும் செய்திகள்