ஆஃப் பாயில் சாப்பிட கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய நிலையில், தான் சிக்கனைத்தான் ஆஃப் பாயிலாக சாப்பிட கூடாது, முட்டையை சொல்லவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்,