தகுதி நீக்கத்திற்கு உள்ளான 17 பேருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என எச். விஸ்வநாத் வலியுறுத்தியுள்ளார். பெங்களுருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை வலியுறுத்தியதால், எடியூரப்பாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.