"ஹெச்.ராஜாவை தமிழக அரசால் கைது செய்ய முடியவில்லை" - தங்கதமிழ் செல்வன்

"ஹெச்.ராஜாவை தமிழக அரசால் கைது செய்ய முடியவில்லை" - தங்கதமிழ் செல்வன்

நீதிமன்றத்தையும், காவல் துறையையும் தரக்குறைவாக பேசிய ஹெச் ராஜாவை கைது செய்ய தமிழக அரசால் முடியாவில்லை என்று தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
Published on
நீதிமன்றத்தையும், காவல் துறையையும் தரக்குறைவாக பேசிய பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச் ராஜாவை கைது செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசால் முடியாவில்லை என்று அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை எதிர்த்து, முதலமைச்சர் பழனிசாமியால் எதுவும் செய்ய இயலாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com