"குட்கா ஊழல் - அரசு வேடிக்கை பார்ப்பதா..?" - ஸ்டாலின் கேள்வி

குட்கா முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் அதிமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
"குட்கா ஊழல் - அரசு வேடிக்கை பார்ப்பதா..?" - ஸ்டாலின் கேள்வி
Published on

குட்கா முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் அதிமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலனைப் புறக்கணித்து, மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க.வையும், அதற்குத் துணை நிற்கும் மதவாத பா.ஜ.க அரசையும் ஜனநாயக வழியில் வீழ்த்திட வேண்டும் என்று திமுக தொண்டர்களை ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com