குட்கா முறைகேட்டில் சிக்கிய அமைச்சர் விஜய பாஸ்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் - முத்தரசன்

குட்கா முறைகேடு- சிபிஐ சோதனை

குட்கா முறைகேட்டில் சிக்கிய அமைச்சர் விஜய பாஸ்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com