Gun Shooting | Pawan Kalyan | துப்பாக்கி சுடும் பயிற்சியில் பவன் கல்யாண்.. வைரலாகும் வீடியோ

x

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. விஜயவாடா அருகே உள்ள தடேபள்ளி துப்பாக்கிச் சுடும் பயிற்சி முகாமில் ஆய்வு செய்த அவர், துப்பாக்கிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் தேசிய துப்பாக்கி சங்கத்தின் உறுப்பினரான பவன் கல்யாண், கைத்துப்பாக்கியை வைத்து பயிற்சி எடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்