Therthal Thiruvizha | காமராஜரை அரியணை ஏற்றிய தொகுதி.. திமுகவின் கோட்டையாக மாறிய குடியாத்தம்

திமுகவின் கோட்டையாக மாறிய குடியாத்தம்

குடியாத்தம் தனி சட்டப்பேரவை தொகுதி வேலூர் மாவட்டத்துல குடியாத்தம், பேர்ணாம்பட்டு, சீவூர் மற்றும் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. விவசாயம், கைத்தறி, தீப்பெட்டி தயாரிப்பு, பீடி சுற்றுதல் தொகுதி மக்களோட முக்கிய வாழ்வாதாரமா இருக்கு.

X

Thanthi TV
www.thanthitv.com