பொருட்கள் மற்றும் சேவை வரி கொண்டு வரப்பட்டதன் நோக்கம் சரியானது என்றும் ஆனால் கொண்டு வரப்பட்ட நேரம் தான் சரியில்லை என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.