"ஜி.எஸ்.டி வரியை குறைக்கணும்"..முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொன்ன கருத்து

x

மக்களிடையே நுகர்வை அதிகரிக்கும் வகையில் வரும் மத்திய பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியை குறைத்து குளறுபடிகளை நிவர்த்தி செய்ய

வேண்டும் என்று முன்னாள் மத்திய

நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்