"மார்ப்பக புற்றுநோய் ஒழிப்பில் அரசு புது முயற்சி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகிற 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com