Governor RN Ravi | ஆளுநர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சர் புறக்கணிப்பு
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 16 வது பட்டமளிப்பு விழா, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலை. வளாகத்தில் நடைபெற்று வருகிறது... விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கும் நிலையில், உயர் கல்வி அமைச்சர் கோவி. செழியன் விழாவை புறக்கணித்துள்ளார்...
Next Story
