ஆளுநர் ஆர் .என் .ரவி அறிவிப்பு

x

உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் ஆர்.என்.ரவி இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்த அவர், இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவருக்கு தங்கப் பதக்கமும் 'நம்மாழ்வார் விருதும்' இந்தாண்டு முதல் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்