காவிரி உபரிநீரை பயன்படுத்தும் திட்டம் குறித்து அரசு ஆய்வு நடத்தி வரும் நிலையில், கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் மக்களை ஏமாற்றுவதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.